வெறுமை
முரண்பட்ட மனிதர்கள்
முரண்பட்ட செயல்கள்
அனால் முரண்படாத பிறப்பு, இறப்பு
வெறுமனே பிறந்த நமக்கு
வெட்கமில்லா தலைக்கனம்
பிறப்பு நம் அழுகையில்
இறப்போ ஊரார் அழுகையில்
எதையுமே கொண்டுவரத நமக்கு
எல்லாம் கொண்ட போராட்டம்
முரண்பட்ட மனிதர்கள்
முரண்பட்ட செயல்கள்