நானும் பட்டதாரி

என்னை வெளியேற்றிய என் மேலாளருக்கு

ஏகப்பட்ட மரியாதை

காரணம் கேட்டால் நீ முட்டாள் என்று ஏசுகிறார்கள்

புலம்பி புரியாமல் நின்ற எனக்கு புரிந்தது உலகம்

உண்மை பேசிய எனக்கு கிடைத்தது பட்டம்

எழுதியவர் : ரபிக் (7-Feb-12, 5:17 pm)
பார்வை : 212

மேலே