மண் சொல்லும் சேதி..! (பா.பொன்னுதுரை)

தவழ்ந்து செல்லும் வயதில் உன்னை தாங்கி பிடித்தேன்,
அடியெடுத்து வைக்கும் வயதில் உன் அடி பணிந்தேன்,
நீ விளையாடும் வயதில் உன்னிடம் மிதிபட்டேன் ,
பின்பு நீ வளர்ந்து என்னையே விலை பேசி விற்ற போது உன்னிடம் விடை பெற்றேன்..?
ஆனால், இன்று நீயே விடை பெற்றுவிட்டாய் என்னிடம் விலை பேசி..!
அன்று சுமந்தேன் உன்னை ஆசைக்காக.!,
இன்றும் சுமக்கிறேன் உன் ("மண்"ஆசைக்காக) பேராசைக்காக..!!!

(நீதி: "பேராசை பெரு நஷ்டம்")

எழுதியவர் : பா.பொன்னுதுரை (7-Feb-12, 5:43 pm)
பார்வை : 191

மேலே