தூக்கம்

வருமா...?
வருமா...?
வருமா...? தூக்கம்
வருமா...?
வருமா...?
வருமா...? தூக்கம்

மூளைச் செல்களில்
முளைத்த காதலால்
தொலைத்தேன் அவளால்
தூக்கம்....!

புரண்டு புரண்டு புரண்டு
புலர்ந்தது இரவு....!

புரியாத சமன்பாடு
போட்டார் ப்ரொபசர்
பொசுக்குன்னு வந்தது தூக்கம்...!

அரியர்ஸ் ஆனது ஆனால்
சியர்ஸ் ஆனது காதல்...!

வெளங்கும் காலேஜிப் படிப்பு...!

எழுதியவர் : (7-Feb-12, 5:52 pm)
பார்வை : 216

மேலே