சலிப்பு

எத்தனை முறை காத்திருப்பது உனக்காக

எதிலும் ஒரு முறை வேண்டாமா

சலித்து கொண்டது வானம் பார்த்த பூமி.

எழுதியவர் : ரபிக் (7-Feb-12, 4:17 pm)
பார்வை : 237

மேலே