சத்திய வீதி

நீதியின் கண்கள்
தூங்குவதில்லை
தர்மத்தின் கால்கள்
ஓய்வதில்லை
சத்திய வீதியில் ஒரு நாளும்
இருள் சூழ்வதில்லை

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Feb-12, 6:20 pm)
பார்வை : 180

மேலே