நீ தான் எந்தன் கவிதை

காலை கவிதை கதிரவனுடன்
கற்பனை கவிதை கவிஞனுடன்
மாலை கவிதை காதலுடன்
நீ தான் எந்தன் கவிதை
நான் என்றும் உன்னுடன்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-12, 3:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 243

மேலே