பாசம்

இதயம் துடிப்பதும் நெஞ்சுக்குள்ளே 
நான் உன்மேல் கொண்ட பாசம் இருப்பதும் 
அதே நெஞ்சசுக்குள் தான் 

 இதயம் துடிப்பது வெளியே தெரிவதில்லை 
அதற்காக அது துடிக்கவில்லை
 என்று அர்த்தம் இல்லை ...
 
நான் உன்மேல் கொண்ட பாசத்தை 
வெளிக்காட்ட  வில்லை என்பதற்காக 
உன்மேல் அன்பு இல்லை என்று சொல்லாதே 

இதயம் துடிப்பது வெளியேதெரிவதில்லை 
என்பது எவ்வளவு  உண்மையோ 
அதே அளவு என் அன்பும் உண்மை

என் பாசம் வெளிக்காட்டவில்லை என்பதற்காக
என்னை விட்டு செல்லாதே - உன் பாசம்
கிடைக்கவில்லை என்றால் இந்த ,
பாசப்பறவை இறந்து விடும்  எனவே 
வந்து விடு ... உன் பாசம் அதை தந்து விடு
( பாசத்துடன்  உன் குட்டி தம்ப ராஜ் ி )

எழுதியவர் : ராஜ் (9-Feb-12, 2:09 am)
சேர்த்தது : s.s.raj
Tanglish : paasam
பார்வை : 256

மேலே