நிஜம்..!!!
அன்பே....
நீ எங்கு சென்றாலும்
உன் நிழல்
உன்பின்னே வரலாம்
நீ இருட்டில்
நடந்து போகும் பொழுது
உனக்கு தெரியாதென
இளைப்பாற அமரலாம்
அப்போதும் திரும்பி பார்
நான் இருப்பேன்
ஏனெனில்
அது நிழல்
நான் நிஜம்.....!!!