ஆசிரியர்கள்

பகுத்தறிவின் சாயல்கள்
படித்துக்கொண்டே இருக்கக்
கூடியவர்கள் ..... இன்று
படிப்பதை மறந்து
நிற்கக் கூடியவர்கள்
ஏணிப்படிகள் அல்லவா அவர்கள்
ஏன் இப்படி ஆனார்கள்

எழுதியவர் : பொற்செழியன் (9-Feb-12, 8:06 am)
சேர்த்தது : porchezhian
பார்வை : 411

மேலே