பரிசல்

காது முளைத்த
காக்கி நிலா...!

நீருக்குள் சுற்றும்
குதிரை ராட்டினம்...!

அவள் பயணிக்கையில்
கறுப்புத் தாமரைக்குள்
தங்க விளக்கு தாங்கும்
பரிசல் -
தென்றல் குழந்தையின்
கிளு கிளுப்பை பொம்மை...!

எழுதியவர் : (9-Feb-12, 1:10 pm)
பார்வை : 286

மேலே