'செல்'பேசிக்கு தடை!!
பள்ளிகளில் தடை
கல்லூரிகளில் தடை
மருத்துவமனையில் தடை
கோவில்களிலும்கூட தடை
கோடிகோடி மக்களின் இன்னல்களை
பேசவேண்டிய சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும்
போடவேண்டும் தடை செல்லிட பேசிக்கு தடை
அப்பொழுதேனும்,
கொஞ்சம் மிச்சமீதி மானம் பிழைக்கட்டும்...