தோளில்

வாழ்வின்
வெற்றிக்கு
அடையாளம்,

தோளில்
சாய்ந்துகொள்ளும்
தோழியும்,

தோளில்
சாய்த்துக்கொள்ளும்
தோழனும்தான்.

எழுதியவர் : எழுத தெரியாதவன் (9-Feb-12, 3:18 pm)
பார்வை : 315

மேலே