சிறந்த நட்பு

எந்த இணைய வழியிலும்
சிறந்த நட்பு வட்டம் இருப்பதாய்
எனக்குத் தெரியவில்லை.... ஆனால்
இங்கே இந்த நட்பு
வட்டம் சிறப்பாக சுற்றுவதாக
உணர்கிறேன்.....!

அதன் பெயர்
எழுத்து.கொம்.....!!!

எழுதியவர் : thampu (9-Feb-12, 1:20 pm)
Tanglish : sirantha natpu
பார்வை : 1068

மேலே