முடிவதில்லையே...?

மனிதனில் பிறந்த மனிதன்
மனிதருடனேயே வாழ்ந்து
கடைசியில்
மனிதத் தோள்களிலேயே
இறுதிப் பயணம் போகின்றான்!

ஆனால்
அந்த மனிதனை
இறுதிவரையில்
புரிந்து கொள்ள
முடிவதில்லையே...?

எழுதியவர் : (2-Sep-10, 9:32 pm)
பார்வை : 446

மேலே