இதுதான் பெண்கள் நிலை.....!
திருமணம் தடையான
பெண்களுக்கு
"அதிர்ஷ்டம்"
இல்லாதவள்
திருமணம் ஆகாத
வயது போன
பெண்களுக்கு
"முதிர்க்கன்னி"
கணவனை பிரிந்து
வாழும் பெண்களுக்கு
"வாழாவெட்டி"
குழந்தைபேறு
இல்லா பெண்களுக்கு
"மலடி"
கணவனை இழந்த
பெண்களுக்கு
"கைம்பெண்" (விதவை)
இதுதான் பெண்கள்
நிலை.....!
இத்தனை குறையும்
உள்ள
ஆண்களுக்கு
என்ன
"பெயர்"