களி மண்

கடவுள் சிலை
கண்ணுக்குத் தெரியாமலிருக்கும்
கறுப்புப் பாறைகளின் திரவ நிலை...!

ஐயையோ சகதி
அருவருப்பு குழ குழ
அசிங்கம்.......

அழகான கொலு பொம்மையில்
ஐஸ்வர்யம்

களிமண்

எழுதியவர் : (10-Feb-12, 12:52 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 222

மேலே