பதில் சொல்லடி ....
பெண்ணே ஒவ்வொரு முறையும்
தோற்று போகின்றேன்
உன்னை வர்ணித்து கவிதை
எழுதுகையில்....
காரணம் என்ன ?.. என் கற்பனையில்
பிழையா ?... இல்லை
நீ வானிலை மாற்றம் கொண்ட
சிலையா ?....