அன்பு
வார்த்தைகளை
கடந்த உறவே ..
வாசம் மிக்க
மலரே...
நேசமான நெஞ்சே..
உன் நினைவுகளின் ...
ஏக்கத்தோடு .!
என் நிம்மதியை - நான்
தொலைத்துவிட்டேன்..
சில நொடிகள் உன்னோடு(உன் நினைவோடு)
வாழ்வதற்காகவே...
என்னையும் நான் இழந்துவிட்டேன்..
உனக்காக என்னவளே ...நீயாக..