அழுகை

அழுகை என் உற்ற நண்பன்
என் உணர்ச்சி அறிந்தவன்.
அருவி ஆகி என்னை ஆறத்தழுவுவான்.

எழுதியவர் : ச.Sriram (11-Feb-12, 12:29 am)
சேர்த்தது : S.Sriram
Tanglish : azhukai
பார்வை : 451

மேலே