செவ்வானம்
வானத்தில் செங்குருதி செதறியது ஏனோ???
மென்மையாய் பார்க்கும் நீ
கண்ணகியின் சீற்றத்தை எதிரொலித்தது ஏனோ ???
போர்களத்தில் வீழ்ந்த மானிட உயிர்களை பார்த்த உன் எதிரொலி தானோ இது!!!!!