மரண ஒத்திகை

வாழ்வதற்காக
ஒத்திகைகள் ஆயிரம் இங்கே
நான் மட்டும் நடத்தினேன்
'மரண ஒத்திகை'

எனக்காக வாழும் உயிரை
கண்டுகொள்ள...!

எழுதியவர் : Anithbala (11-Feb-12, 1:01 am)
சேர்த்தது : Anithbala
பார்வை : 251

மேலே