என் தங்கை தாயாக போகிறாள்...!!!!

மலர் ஒன்று மலர் பூக்கும் தருணம்.
அழகுக்கு புது அகராதி எழுதிய தருணம்.
தமிழுக்கு இன்னொரு வரலாறு வளரும் தருணம்.
என் தங்கை இவள் தாயாகும் ஜனனம்.
இனி எல்லாமே இவள் கரம் வணங்கும்.
சந்தோசம் இவள் மடி தழுவும்.
பின்பு என் தேவதை தவழும்.
புது நிலவு பூமியில் மலரும்...

எழுதியவர் : கார்த்திகேயன்.....!!!! (13-Feb-12, 11:07 am)
பார்வை : 305

மேலே