காதலனே ! காதலியே !
பெண்களே ! வயதுக்கு வந்ததும் காதல்
உணர்ச்சிகளுக்கு காப்பு போட்டுவிடுங்கள் .
காதலிக்கிறாய் நல்லவனை
ஏமாற்றுகிறாய் !
காதலிக்கிறாய் கெட்டவனை
ஏமாறுகிறாய் !
ஏன் இந்த நிலை ?
நீ இருக்கும் இந்த காலகட்டத்தில்
அன்பு கொள் ஆண்களிடம்.
அக தூய்மையான அன்பு
நல்ல நண்பனை கொடுக்கும்
உன் உண்மையான அன்பு
நல்ல காதலனை கொடுக்கும்
ஆழமான அன்பு கள்வனை
காதலித்தால் கூட கணவனாக்கிவிடும்
கணிசமாக நடந்துகொள்
பெற்றோகளே காதலனை
கண்டு மணமுடிப்பர் உனக்கு
பெண்ணே !உனக்கிருக்கும் கருணை
குணத்தை முழுவதும் அன்பாக்கி
காதல் கொள் ...இனி காதல்
தோற்றாலும் காதலர்கள்
தோற்க கூடாது என எண்ணம் கொள் !
இனி காதல் தோல்வி உனக்குமில்லை
ஆண்களுக்குமில்லை ...
காதலியே !காதலனை கலைஞனாக்கு
கல்லறைக்கு செல்லவிடாதே..
காதலனே !பெண்ணை போற்று
கலங்கத்தை உண்டுபன்னாதே ...
கலங்கமில்லா காதலர்களுக்கு என் காதலர் தின
.......வாழ்த்துக்கள் .........