காதல் ஒன்று இல்லாதவன் 555

பிப்ரவரி 14 .....!

காதலர்களுக்கு காதலர்
தின கொண்டாட்டம்...

காதலை தேடுவோருக்கு
பிப்ரவரி பூந்தோட்டம்...

காதலனுக்காக காதலிக்காக
காத்திருபோருக்கு...

கண்களின் ஓரம் ஈரம்...

காதலை தேடுவோருக்கு
கடற்கரை பூங்கா ஓரம்...

காதலர்களுக்கு காதலர்கள்
மட்டுமே காதலர்கள்...

காதல் இல்லாதோருக்கு பார்ப்போர்
எல்லாம் காதலன் காதலிகள்...

காதல் ஒன்று இல்லாதவன் ...

பார்க்கும் பெண்கள் எல்லாம்
என் காதலிகள்...!

(காதல் ஒன்று இல்லாதோருக்கு இது சமர்ப்பணம்.....!!!!1)

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Feb-12, 3:56 pm)
பார்வை : 401

மேலே