காதலர்தினத்துக்கு பொருந்தாத இதயம்

பொருளுக்கு பொருந்துமா இதயம்
பொருள்தேடிப் பொருத்தியது இதயம்
பொருளறிந்து பொருளில்லை புவியில் - ஆகையால்
பொருள்நாடி பொருந்துது இதயம்

எழுதியவர் : A பிரேம் குமார் (14-Feb-12, 11:16 pm)
பார்வை : 223

மேலே