நட்பு

சாலையோரம்
வீசும் காற்றும் கூட
விலை போகும்
ஆனால் என்றும்
விலைபோகத்டி உன் புன்னகையும்
நம் நட்பும் ................

எழுதியவர் : Ammu (3-Sep-10, 8:27 pm)
சேர்த்தது : sd.govarthanan
Tanglish : natpu
பார்வை : 433

மேலே