ஊமை காதலர்கள்

நான் உன்னை பார்க்கும் பொழுது
நீ என்னை பார்ப்பதில்லை...

நீ என்னை பார்க்கும் பொழுது
நான் உன்னை பார்ப்பதில்லை...

ஊமை காதலர்களாக
தன் காதலை நாள்தோறும்
சொல்லாமலே...
கண்களும் & இமையும்

எழுதியவர் : க பரமகுரு (3-Sep-10, 8:12 pm)
சேர்த்தது : Paramaguru
Tanglish : uumai kathalargal
பார்வை : 472

மேலே