மலைப் பாதை

மூங்கில் காடுகள் எரிந்து
மலைகளின் மீது ஒற்றையடிப்பாதை
கறுப்புக் கூந்தலில்
நேர் வகிடு

எழுதியவர் : (16-Feb-12, 9:49 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 236

மேலே