நியாயமா?

எங்கோ ஓர் மூலையில்
இருந்து கொண்டு
உனக்கான என்னை
உனக்கானவனாக்கி
உயிர் வாங்குகிறாயே
நியாயமா ?

எழுதியவர் : Ramakrishnan (16-Feb-12, 11:31 am)
சேர்த்தது : RMKRSN
பார்வை : 193

மேலே