தெருவிளக்கு

பகல் சூரியனின்
மறுபிறப்பு
இரவு நேரத்
தெருவிளக்கு...

எழுதியவர் : சுதந்திரா (4-Sep-10, 9:14 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 456

மேலே