மெழுகுவர்த்தி

மனிதனின் கண்ணீர்
கரைகின்றது...
என் கண்ணீரோ
உறைகின்றது...
மறுபடி உனக்காக
ஒளிர்வதற்கு!

எழுதியவர் : சுதந்திரா (4-Sep-10, 9:17 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 580

மேலே