விருந்தாளிகள்

அழையாத வீட்டிற்கு
விருந்தாளிகள்
மழைக்கு ஒதுங்கும்
மக்கள் கூட்டம்!

எழுதியவர் : சுதந்திரா (4-Sep-10, 9:30 am)
சேர்த்தது : சுதந்திரா
பார்வை : 687

மேலே