பிறந்த நாள்

ஒன்பதாம் தேதியும்,
பதினொண்ணாம் தேதியும்
பொறமை பட்டன...
நீ
பத்தாம் தேதி
பிறந்ததால்...

எழுதியவர் : குட்டி ராஜீவ் (4-Sep-10, 11:35 am)
பார்வை : 5950

மேலே