உன் புன்னகையை....!!!

சிரித்து கொண்டே
பறித்து சென்றாயா
என் தோட்டத்து
ரோஜாக்களை....
பூக்களின்
காம்பில்
அதைவிட
அழகான
உன் புன்னகையை
விட்டு சென்றிருக்கிறாய்.....!!!

எழுதியவர் : jaisee (4-Sep-10, 12:43 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 1005

மேலே