ஹல்வா
தூரத்தில் பார்க்கிறேன்
மலையடிவார பச்சை
நாற்று நட்ட வயல் பரப்பு
வாழை இலை நடுவில்
வலுக்கும் திருநெல்வேலி ஹல்வா
விழிக்குள் செம டேஸ்ட்
தூரத்தில் பார்க்கிறேன்
மலையடிவார பச்சை
நாற்று நட்ட வயல் பரப்பு
வாழை இலை நடுவில்
வலுக்கும் திருநெல்வேலி ஹல்வா
விழிக்குள் செம டேஸ்ட்