என் மனதில் . .
என் மனதில் . . .
எரியும் வேள்விகள் -
ஏராளமான கேள்விகள்
ஏன் பார்த்தோம் ?
ஏன் பிரிந்தோம் ?
நான் பார்க்காத நாளில் -
உன் காதல் உருவெடுத்தேன் ?
உருவெடுத்த உன் காதல்
என் உயிரை எடுத்தேன் ? ?
உறவென்றே நினைத்திருந்தேன்
பிரிவொன்றை மறந்து . . .