என் காதலியின் 2 ஆம் குழந்தை பிறந்த போது. . .

பாப்பா பாப்பா என்று

செல்லமாக அவளை அழைப்பேன்

அதனால் தான் என்னவோ

அவசரமகிவிட்டால்

இரண்டு பாப்பாவிற்கு தாயாகிவிட ! ! !

எழுதியவர் : ansari (18-Feb-12, 3:52 pm)
பார்வை : 307

மேலே