கை விடாதே காதலியே..

என்னவள் நடந்து சென்ற

கடற்க்கரை மணலும் – அவள்

காலில் விழுந்து கண்ணீர் சிந்துகின்றது

கொண்ட காதலனை

கை விடாதே என்று! !

எழுதியவர் : ansari (18-Feb-12, 3:25 pm)
பார்வை : 217

மேலே