யானை பலம் !

யானையின் பலம் தும்பிக்கையில்
நம்பிக்கையுடன் இங்கே
ஒரு உறவுகளே ஒளிந்திருக்கிறது

அனால் !

மனிதன் உறவுகளை கண்டு அல்லவா
ஒளிந்து கொள்கிறான்

உறவுகள் !

இதை அனைத்து கொண்டால்
யானையின் பலம் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (21-Feb-12, 12:04 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 227

மேலே