உன் புகைப்படம்...

பார்த்து பார்த்து... நீ தந்த
உன் புகைப்படமும்....பலதடவை
கேட்கிறது.... இப்படி
எவ்வளவு காலம்தான் என்று...?

எழுதியவர் : thampu (21-Feb-12, 12:36 pm)
சேர்த்தது : தம்பு
பார்வை : 226

மேலே