நீ பேசு

பள்ளிப்
பருவத்தில்
பக்கத்து
அறையில்
பாடல்
சப்தம் கேட்டு
வந்து பார்த்தால்
நீ
பேசிக்கொண்டு
இருக்கிறாய் !!!!!

எழுதியவர் : து.ப.saravanan (22-Feb-12, 10:35 am)
சேர்த்தது : thu.pa.saravanan
Tanglish : nee pesu
பார்வை : 293

மேலே