கிரிவலம்

அமாவாசை
இரவுகளில்
வெளியில்
வராதே என்று
சொன்னேனே
கேட்டாயா
இப்போது பார்
ஊரில்
எல்லோரும்
கிரிவலத்திற்கு
கிளம்பிவிட்டார்கள் !!!!!!!!!!!

எழுதியவர் : து.ப.saravanan (22-Feb-12, 10:38 am)
பார்வை : 210

மேலே