அன்பு மருந்து

உன் அன்பென்னும்
பிடியில்
சிக்கித்தவிக்கிறேன் !!

என்னை
காப்பாற்று
உன்
அன்பால்
அரவணைத்து !!!!

எழுதியவர் : sasikumar (22-Feb-12, 11:13 am)
பார்வை : 260

மேலே