உன் நினைவோடு வாழும் இவன்

காதலித்தவர்களே-
பிரிந்து செல்லும்- இந்த
நாகரீக உலகில்-நீ
என்னை காதலிக்கவில்லை-
என்று தெரிந்தும்- உன்
நினைவோடு வாழும் இவன்.........[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (23-Feb-12, 7:24 am)
பார்வை : 323

மேலே