பிரிவு

என் கண்களில்
குடி இருந்தாய்
எதற்கு இடம் பெயர்ந்தாய்
தேகமெல்லாம் தேடுத்து
நீர் துளி !!

எழுதியவர் : தப்ரேஜ் (23-Feb-12, 12:26 pm)
Tanglish : pirivu
பார்வை : 305

மேலே