மறந்து விடுகின்றான்

காதலி
இருக்கும் பொது
தோணுகின்றது
அவனால்
செய்ய
முடியாததை எல்லாம்
செய்ய
இயலும் என்று

அவளின்
தொடர்போ
இல்லையில்
அவனால்
செய்ய முடிந்ததையே
மறந்து
விடுகின்றான்
செய்வது எப்படி
என்று!!!

எழுதியவர் : k .mohamed kaatheer (23-Feb-12, 12:31 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 274

மேலே