நினைவுகளை

அவள்
நினைவுகளை
ரோஜா என்று
வைத்துக்கொண்டேன்
மனதில்!
காலம்
கடந்ததும் தான்
தெரிந்தது
அது ரோஜா அல்ல
முட்கள் என்று!
அவை
குற்றும் போதெல்லாம்
வலிக்கின்றது
எரிய முடியவில்லை
தூக்கி
அவள் நினைவுகளை!!!
அவள்
நினைவுகளை
ரோஜா என்று
வைத்துக்கொண்டேன்
மனதில்!
காலம்
கடந்ததும் தான்
தெரிந்தது
அது ரோஜா அல்ல
முட்கள் என்று!
அவை
குற்றும் போதெல்லாம்
வலிக்கின்றது
எரிய முடியவில்லை
தூக்கி
அவள் நினைவுகளை!!!