காதலின் சின்னம்

காதலின் சின்னம்
என்ன என்று கேட்டேன்,
அவள் சொன்னாள் கல்லறை
என்று, கல்லறைக்கு
வழி கேட்டேன்,
என்னை காதலி
என்று சொன்னாள்
- அவள் நினைவுகளுடன்
தீபக் சிவப்பிரகாஷ்
காதலின் சின்னம்
என்ன என்று கேட்டேன்,
அவள் சொன்னாள் கல்லறை
என்று, கல்லறைக்கு
வழி கேட்டேன்,
என்னை காதலி
என்று சொன்னாள்
- அவள் நினைவுகளுடன்
தீபக் சிவப்பிரகாஷ்