திருப்பிக் கொடு
பெண்ணே
உன் உள்ளத்தில்தான் - என்
உயிரை வைத்துள்ளேன் - ஆனால்
நமக்குள் உறவே இல்லையென்ற பிறகு
என் உயிரை திருப்பிக் கொடு
நான் நடைப் பிணமாக உள்ளேன் !...
பெண்ணே
உன் உள்ளத்தில்தான் - என்
உயிரை வைத்துள்ளேன் - ஆனால்
நமக்குள் உறவே இல்லையென்ற பிறகு
என் உயிரை திருப்பிக் கொடு
நான் நடைப் பிணமாக உள்ளேன் !...